Poda Pode | எதோ மனதில் தோன்றியது…✍️ | Activity
RJ Kalai posted an update in the group எதோ மனதில் தோன்றியது…✍️: மனிதர்களுக்கு அவர்களது துயர […]
மனிதர்களுக்கு அவர்களது துயர காலங்களில் துணையிருப்பதை விட ஆழமான அன்பு வேறொன்றில்லை…🌿🍂🍃
RJ Kalai posted an update in the group எதோ மனதில் தோன்றியது…✍️: நிச்சயமற்ற வாழ்க்கையில் […]
நிச்சயமற்ற வாழ்க்கையில் எல்லாவற்றையும் நிரந்தரமென தேடுகிறோம் என்பது எவ்வளவு பெரிய முரண்….⚡
RJ Kalai posted an update in the group எதோ மனதில் தோன்றியது…✍️: தயக்கமும் பயமும்ஒரு கொடுமையான நோய்….!
தயக்கமும் பயமும்
ஒரு கொடுமையான நோய்….!
உங்களின்
ஒரு நிமிட வாசிப்பு
ஒர் எழுத்தாளனின்
ஒர் நாள் யோசனையாக கூட இருக்கலாம்.
அதே போல்,
உங்கள்
பல வருட தேடல்
அவன் நொடிகளில் எழுதிய வரிகளில் கூட கிடைக்கலாம்.
RJ Kalai posted an update in the group எதோ மனதில் தோன்றியது…✍️: நினைத்த போது, […]
நினைத்த போது,
நினைத்தபடி
புத்தகங்களைப் புரட்டலாம்.
முடிவதில்லை மனிதர்களை 🫠
RJ Kalai posted an update in the group எதோ மனதில் தோன்றியது…✍️: எனது தேசத்தில் மட்டும் இராணுவ வீரன் […]
எனது தேசத்தில் மட்டும் இராணுவ வீரன் வயதானவுடம் வாட்ச்மேன்வேலைக்கு வந்து விடுகிறார் …!
சினிமா நடிகன் வயதானவுடன் நாடாள வந்து விடுகிறான் …!!
RJ Kalai posted an update in the group எதோ மனதில் தோன்றியது…✍️: எவ்வளவு பெரிய கட்டிடமானால் […]
எவ்வளவு பெரிய கட்டிடமானால் என்ன..?
மழை பார்க்க ஒரு ஜன்னல் இல்லாமலா போகும்..!
RJ Kalai posted an update in the group எதோ மனதில் தோன்றியது…✍️: கிழிந்த ரூபாய் நோட்டை செலவழிக்ககிழவி படும்பாடு […]
கிழிந்த ரூபாய் நோட்டை செலவழிக்க
கிழவி படும்பாடு வறுமையின்
உச்சம்…!
கிழிந்தது என தெரிந்தும் கிழவியின்
தேவையை பூர்த்தி செய்யும் கடைக்காரன்
மனிதநேயத்தின் மிச்சம்…!!
RJ Kalai posted an update in the group எதோ மனதில் தோன்றியது…✍️: கடிகாரமும் நடுத்தர வர்க்கத்தைசேர்ந்தது […]
கடிகாரமும் நடுத்தர வர்க்கத்தை
சேர்ந்தது போல,
ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டே
இருக்கிறது…!
RJ Kalai posted an update in the group எதோ மனதில் தோன்றியது…✍️: எவரிடத்தில் பக்குவப்படுகிறாயோ எவரிடத்தில் நிறை நிம்மதி […]
எவரிடத்தில்
பக்குவப்படுகிறாயோ
எவரிடத்தில் நிறை நிம்மதி
காண்கிறாயோ….அவரிடத்தில் மட்டும்
அத்தனையும் சொல்லி தீர்….!
RJ Kalai posted an update in the group எதோ மனதில் தோன்றியது…✍️: ஒரு பெண் உங்கள் அருகில் சிரித்து, […]
ஒரு பெண் உங்கள் அருகில் சிரித்து, நடனமாடி, மகிச்சியாக, சுதந்திரமாக உணர்ந்தால், நீங்கள் தான் உலகின் மிக அழகான ஆண்…!👍
RJ Kalai posted an update in the group எதோ மனதில் தோன்றியது…✍️: மனம் என்பது பைத்திய எண்ணங்களின் […]
மனம் என்பது பைத்திய எண்ணங்களின் தொகுப்பு,
காற்றில் மிதக்கும் தூசிகளுக்கு திசை என்பது இல்லை !
RJ Kalai posted an update in the group எதோ மனதில் தோன்றியது…✍️: பிரச்சினைகளை கண்டு பயந்து
பிரச்சினைகளை கண்டு பயந்து
பின்வாங்காதீர்கள்
காற்றை எதிர்த்தே
பட்டங்கள் மேலே
செல்கின்றன…!
RJ Kalai posted an update in the group எதோ மனதில் தோன்றியது…✍️: ஒளியிடமிருந்து கற்றுக்கொள்ள எதுவும் […]
ஒளியிடமிருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை, எல்லாவற்றையும் ஒளி இருளிடமிருந்துதான் கற்றுக்கொண்டிருக்கிறது….!
RJ Kalai posted an update in the group எதோ மனதில் தோன்றியது…✍️: வெறுத்துச் சென்றவர்கள் மீது வருத்தங்கொள்ள […]
வெறுத்துச் சென்றவர்கள் மீது வருத்தங்கொள்ள
ஏதுமில்லை,
தனக்கொவ்வாத நிலத்தில் எந்தத் தாவரம்தான்
உயிர்க்கும்…?
RJ Kalai posted an update in the group எதோ மனதில் தோன்றியது…✍️: நிறைய நட்சத்திரங்களை பார்ப்பதற்குநிறைய […]
நிறைய நட்சத்திரங்களை பார்ப்பதற்கு
நிறைய இருட்டையும் பார்க்கவேண்டியது
ஆகிறது….🙃
RJ Kalai posted an update in the group எதோ மனதில் தோன்றியது…✍️: மந்தையிலிருந்து தவறிச் செல்லும் ஒற்றை ஆட்டின் பாதை […]
மந்தையிலிருந்து தவறிச் செல்லும்
ஒற்றை ஆட்டின் பாதை
சரியாகவும் இருக்கலாம்…🎯
RJ Kalai created the group எதோ மனதில் தோன்றியது...✍️