Poda Pode | Santhi | Favorites
இருட்டில் கடவுள்
தைரியமாகத்தான் இருந்தார்
தீபமேற்ற வந்த பெண்தான்
திடுக்கிடச் செய்தாள்!
அழகாய் அமைவது வாழ்க்கை அல்ல..
அமைந்ததை அழகாக மாற்றுவதே வாழ்க்கை…!
Satheeshkumar posted an update: Hi...
Hi…
என் கோபங்களில் இருந்தும்,
என் வருத்தங்களிலிருந்தும்,
என்னை நானே
மீட்டுக் கொள்ளல் வேண்டும்.
உண்மையில்
எனக்கு நான்தான் சிறை.
Swathi posted an update: காதலிக்கிறேனோ, காதலிக்கவில்லையோ என […]
காதலிக்கிறேனோ, காதலிக்கவில்லையோ என முடிவேடுக்க முடியாத
நிமிடம் காதல் அழகு..!!🤌❤️
Siva posted an update: உன் புகழ்ச்சி தரும் வெட்கத்தின் அழகை எந்த […]
உன் புகழ்ச்சி தரும் வெட்கத்தின் அழகை எந்த ஒப்பனைகளும் கொடுக்க முடியாது..🤌❤️
அழகென்றால் திமிராய் தானிருக்கும்…
ஆனால், அந்த திமிரால் தானே அழகு தானாய் அழியும்…
என்றே எனக்கு உணர்த்திய அழகே,
என்றும் நீ தான் எனக்கு அழகு…♥️
Swathi posted an update: "அப்றம்"இந்த வார்த்தை வரும்போதெல்லாம் நாம் பேசி […]
“அப்றம்”
இந்த வார்த்தை வரும்போதெல்லாம் நாம் பேசி களைத்திருப்போம்.
“அப்றம்..ல்ல.
என்று உற்சாகமாய் மீண்டும் ஆரம்பித்து ஒரு நீண்ட நேர உரையாடல் நிகழும்…
எப்படி நாம் இவ்வளவு பேசியும் நீல வானம்போல் நீண்டு கொண்டே போகிறது இந்த ஊடல்…💝
யாரிடமும் கை ஏந்தி நிர்க்க
கூடாத இரு விசயங்கள்…
ஒன்று பாசம் மற்றொன்று பணம் இரண்டும் நம்மை
அசிங்க படுத்தும்…
வாழ்வை கற்றுக் கொண்ட பாடம் …!!!
DM Deva posted an update: நீ கட்டிய சேலையை கண்டதும், கதிரவனின் கண்ணமே சிவந்து […]
நீ கட்டிய சேலையை கண்டதும், கதிரவனின் கண்ணமே சிவந்து விட்டது!
கன்னிப் பையன் நான் எம்மாத்திரம்?
Siva posted an update: காதல் என்றால் பெரும் அவஸ்தையென்றுஉன்னைக் […]
காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று
உன்னைக் கண்டதும் கண்டுகொண்டேன்…💞
Aruna posted an update: உறவாடியே கெடுக்கும் கூட்டம் […]
உறவாடியே கெடுக்கும் கூட்டம் இருந்தாலும்…
அன்பைக்காட்டி அழிக்கும் இன்னொரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது….
பெரும் பிரயத்தனப்பட்டு இணைகிறோம்
பிரிதலை காலம் நிகழ்த்தி விடுகிறது!
Satheeshkumar posted an update: நீ வாசிக்க நான் சுவாசம் பெறுவேன்...❣️❣️
நீ வாசிக்க நான் சுவாசம் பெறுவேன்…❣️❣️
Aruna posted an update: உறவுகளில்நம்பிக்கை மற்றும்மரியாதை மிக முக்கியம்....
உறவுகளில்
நம்பிக்கை மற்றும்
மரியாதை மிக முக்கியம்….
இத்தனை நாளாக,
உன்னை நான் பாராமல்,
எங்கு தான் போனேனோ,
நாட்களும் வீணானதே!
Siva posted an update: கோபங்கள் எல்லாம்திமிராக தான்பார்க்கப்படுகிறதேஅன்றி […]
கோபங்கள் எல்லாம்
திமிராக தான்
பார்க்கப்படுகிறதே
அன்றி யாருக்கும்
புரிவதில்லை
அது வேதனையின்
வெளிப்பாடு என்று….!
Satheeshkumar posted an update: நினைவின் ஒரு பயணம்...
நினைவின் ஒரு பயணம்…
https://www.instagram.com/satheeshkumar_c_?igsh=MTI3dmJja29tNGI2YQ==
instagram.com
Login • Instagram
Welcome back to Instagram. Sign in to check out what your friends, family & interests have been capturing & sharing around the world.
நான் உன்கிட்ட பேசணும்
நேரம் இருக்கா? என்கிறாய்.
உனக்காகவே கட்டப்பட்ட மாடமாளிகையின்
முற்றத்து வாசலில்
சற்றுநேரம் நின்றுகொள்ள
தயக்கத்துடன்
அனுமதி கேட்பது போல.
நான் என்ன செய்வேன்,
இத்தனை காலம் கழிந்தும்
இப்போதும் நீதான்
வந்ததும்
என்னை அழ வைக்கிறாய்.
உன்னோடான உரையாடல் என்ன செய்யும்?
“சாதாரண ஒரு நாளினை
தோரணம் கட்டித்
திருவிழாக் கோலமாக்கும்…..💞