-
Sridhar posted an update a year ago
காதல் என்பது
ċօʍʍɛռt மாதிரி
எவ்வளவு வேணாலும்
பண்ணலாம்
ஆனால்……..
கல்யாணம் என்பது
Lɨҡɛ மாதிரி
ஒண்ணே ஒண்ணுதான்
பண்ண முடியும் திரும்பவும்
பண்ணா Uռʟɨҡɛ ஆயிடும் …..
𝘏𝘢𝘱𝘱𝘺 𝘛𝘶𝘦𝘴𝘥𝘴𝘺 🙋♂️🍫🍨 -
Swathi posted an update a year ago
-
Aha ha ……💞
-
-
Sridhar posted an update a year ago
உறவுகளிடம்
ஓரளவு
விரோதம் சம்பாதித்தாயிற்று.
கொஞ்சம் கெட்ட பெயரும்
வாங்கியாயிற்று.
மீதமிருப்பவர்களுக்கும்
கெட்டவனாகிவிட்டால்,
‘யாருக்கும் பாரமின்றி’
நிம்மதியாக மரணிக்கலாம்.-
வாழ்த்துகள் ….
-
வாழ்த்துகள் ….
-
-
Satheeshkumar posted an update a year ago
-
🫣🫣
1
-
-
Aruna posted an update a year ago
எப்போதும் திறந்தே கிடந்த காட்டை அழித்துத்தான்,
எப்போதாவது
திறக்கும் கதவுகள் செய்தோம்.-
Wow..👏
1 -
✅✅📚🌿
-
-
Aruna posted an update a year ago
-
Janani posted an update a year ago
-
அந்த விலை விலைமதிப்பற்றது தோழி 🤍⚡🍂
-
Yes correct
-
-
Janarthanan posted an update a year ago
I AM BACK 🕴
0:30
-
நல்ல கவிதை யுத்தம் தாருங்கள் 🙏📚🌿
1
-
-
Janarthanan became a registered member a year ago
-
Welcome brother 🌿📚
1 -
-
-
Siva posted an update a year ago
தேடினாலும் அவளை போல ஒருத்தி இனி கிடைக்கமாட்டாள்….
அவள் தேடா விட்டாலும் என்னை போல் அவலை யாராலும் காதலிக்கவும் முடியாது..✨❤️
இது அவளுக்கும் தெரியும் :)🫵-
Superb keep it up the feel with your loved one 💗
-
- Load More