-
Siva posted an update 2 months ago
மனதிற்கு பிடித்தபடி வாழ்ந்திட
கனவுகளும் கற்பனைகளுமே
எனக்கான சிறந்த வழி…
இங்கு கட்டளையிடவோ
குறை சொல்லவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.
என் விருப்பப்படி வாழ்ந்திட
எவரது அனுமதியும் தேவையில்லை.
நான் யாரையும் காயப்படுத்தவில்லை என்பதை விட
என்னை காயப்படுத்த
யாருமில்லை என்பதே உண்மை.
-
Siva posted an update 2 months ago
யாருக்கு தெரியப் போகிறது……
என்று நினைத்து
செய்யும் தவறுகளே…
யாரிடமும் சொல்ல முடியாத துயரத்தை
கொண்டு வந்து சேர்க்கும்….!!
🌻🌹 -
Siva posted an update 2 months ago
ஒரு வகையில் நிலவும் நீயும்
ஒன்று தான்
ஏனென்றால் இரண்டையும் என்னால்
தொலைவில் இருந்து ரசிக்க மட்டுமே
முடிகிறது ♥️
-
Malar posted an update 2 months ago
-
Janani posted an update 3 months ago
❤️
0:27
-
Siva posted an update 5 months ago
-
Aruna posted an update 6 months ago
-
Siva posted an update 7 months ago
-
Swathi posted an update 7 months ago
-
Aruna posted an update 9 months ago
- Load More