-
Siva posted an update a year ago
கருவறை உனக்குமட்டுமல்ல
எனக்கும் தான் உன்னை சுமப்பதால்
உனக்கு வயிற்றில்,.
எனக்கு நெஞ்சில் ….!!!🤌💕0:58
-
Swathi posted an update a year ago
-
There is no permanent
2 -
முடிந்தவரை நாம் அந்த பாவத்தை செய்யாமல் இருப்போம்…
2
-
-
Satheeshkumar posted an update a year ago
காண காண…😍
பேச பேச …😉
காதல் தந்தான் …❣️
கடவுள் வாழ்க…💐-
Ama 💯
- View 1 reply
-
-
Moni became a registered member a year ago
-
Welcome Moni 📚💗
-
Vaanga Moni avargaley 📚🙏
-
-
Aruna posted an update a year ago
பேரன்பின் வெளிப்பாடெல்லாம்
என் துயரைத்தையெல்லாம் நீ சரி செய்ய வேண்டாம்..
“உன்கிட்ட பேசுனா”
நான் சரி ஆகி விடுவேன் என்பதே..!!✨❤️0:40
-
Remembering the song,
“இரவெல்லாம் நீ பேசு, தலையாட்டி நான் ரசிப்பேன்..❣️”
2- View 1 reply
-
-
Swathi posted an update a year ago
-
நம் பாதைக்கு பயணமாகும் துணை கிடைத்தால் நிம்மதி…
2- View 1 reply
-
yes nan ready…pulla
- View 1 reply
-
-
Satheeshkumar posted an update a year ago
-
Malar posted an update a year ago
காதலாகிவிடும் கணங்களில் எல்லாம்
வேறேதோ பேசிப்பேசி
கவனமாகத் தவிர்த்துக்
கடந்து வந்து கொண்டிருக்கிறோம்.
உன்னை நீயும்
என்னை நானும்
தெரிந்தே
ஏமாற்றிக் கொள்கிறோம்
எப்போதோ காதலாகிவிட்ட ஒன்றை
நாம் நமக்குத் தெரியாமல்
மறைக்க.
-
Athu than vinai ma
1 -
Malar ma …..ena aachi ?
1
-
-
Siva to Aruna a year ago
a year ago (edited)
சூடாக நீ தந்த ஒரு கப் காப்பி இதமாகவே இருந்தது உன் அன்பில். @Aruna
-
Hmmm nadakanum nadakattum 😂
1
-
- Load More