-
Siva posted an update 2 days ago
ஒரே மனநிலை கொண்டவர்கள் ஒன்றாய் இணைவது எல்லாம் வாழ்வின் மிகப்பெரிய வரம்…!!✨💞
0:41
-
Siva posted an update 2 days ago
எவரோ ஒருவரது கவிகளை படிக்கும் பொழுது கூட இறுதி எழுத்தாய் உன் நினைவுகள்
வந்து விடுகின்றன…!!✨💖0:39
-
👌👌
-
-
Swathi posted an update 3 days ago
விருப்பங்களை அளவாக வையுங்கள் நாளை விலக நேரிடலாம்…
வெறுப்புகளை அளவாக வையுங்கள் நாளை பழக நேரிடலாம்…
இனிய காலை நட்புகளே 😊🫰-
அளவாக இருப்போம்…🙂
1 -
-
-
Satheeshkumar posted an update 4 days ago
-
Satheeshkumar posted an update 4 days ago
-
Heee😂
1
-
-
Aruna posted an update 5 days ago
5 days ago (edited)
📖🤍
0:22
-
Sridhar posted an update 5 days ago
இவ்ளோ வயசு ஆகுது ஆனா இதுவரைக்கும் எந்த பொண்ணு மூஞ்ச கூட பாத்து பேசுனது இல்லை,இனிமே பேசுவேணான்னு கூட தெரியல🤪🤪🤣
-
Sridhar posted an update 5 days ago
-
Janani posted an update 5 days ago
-
இதை மறக்க வேண்டும் என்று நினைவில் இருந்துகொண்டே இருக்கிறதே…🙃
2- View 1 reply
-
-
Janani posted an update 5 days ago
இதிலிருந்தெல்லாம்
விடுபடவேண்டும் என
நினைக்காத நாளில்லை.
எதிலிருந்தெல்லாம்
என்பதைத்தான்
அறிய முடியாமலிருக்கிறது…🐥🙄
-
உங்களை விடுவிக்க நீங்கள் கூண்டில் இல்லை என்பதை முதலில் உணருங்கள்…🙂
2- View 2 replies
-
- Load More