-
ஒளியிடமிருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை, எல்லாவற்றையும் ஒளி இருளிடமிருந்துதான் கற்றுக்கொண்டிருக்கிறது….!
-
வெறுத்துச் சென்றவர்கள் மீது வருத்தங்கொள்ள
ஏதுமில்லை,
தனக்கொவ்வாத நிலத்தில் எந்தத் தாவரம்தான்
உயிர்க்கும்…?
-
Unmai than bro
1
-
-
நிறைய நட்சத்திரங்களை பார்ப்பதற்கு
நிறைய இருட்டையும் பார்க்கவேண்டியது
ஆகிறது….🙃
-
exactly
1
-
-
மந்தையிலிருந்து தவறிச் செல்லும்
ஒற்றை ஆட்டின் பாதை
சரியாகவும் இருக்கலாம்…🎯
-
wowwww 🙃
1
-
-
-
RJ Kalai posted an update a year ago
ஒருத்தியைத் தொழுது அழுது அவளிடமே
அழிந்து போகத் துடிக்கும் உக்கிர வேட்கையைத்தான்
காதல் என்கிறான் ஆண்….✍️
-
😇👍
-
-
Aruna posted an update a year ago
-
🙏
1
-
-
Aruna posted an update a year ago
0:42
-
admin posted an update a year ago
a year ago (edited)
💗 An empty pages of our life – that still we didnt touched are always to open to explore at anytime by ourself, we need to go ahead to write it on it with our sweet memories…!
-
Well said bro
1
-
-
Aruna changed their profile photo a year ago
- Load More