

எதோ மனதில் தோன்றியது…✍️
பெரிதாய் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை என இருந்தும் – மனதில் பல கிருக்குத்தனமானவைகள் மொட்டு விடுவதை... View more
Group Feed
-
RJ Kalai posted an update in the group
எதோ மனதில் தோன்றியது…✍️ 5 months ago
ஒரு பெண் உங்கள் அருகில் சிரித்து, நடனமாடி, மகிச்சியாக, சுதந்திரமாக உணர்ந்தால், நீங்கள் தான் உலகின் மிக அழகான ஆண்…!👍
Siva, Malar and Aruna -
RJ Kalai posted an update in the group
எதோ மனதில் தோன்றியது…✍️ 5 months ago
மனம் என்பது பைத்திய எண்ணங்களின் தொகுப்பு,
காற்றில் மிதக்கும் தூசிகளுக்கு திசை என்பது இல்லை !
-
Romba correct 💯
2
-
-
RJ Kalai posted an update in the group
எதோ மனதில் தோன்றியது…✍️ 5 months ago
-
RJ Kalai posted an update in the group
எதோ மனதில் தோன்றியது…✍️ 6 months ago
ஒளியிடமிருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை, எல்லாவற்றையும் ஒளி இருளிடமிருந்துதான் கற்றுக்கொண்டிருக்கிறது….!
-
RJ Kalai posted an update in the group
எதோ மனதில் தோன்றியது…✍️ 6 months ago
வெறுத்துச் சென்றவர்கள் மீது வருத்தங்கொள்ள
ஏதுமில்லை,
தனக்கொவ்வாத நிலத்தில் எந்தத் தாவரம்தான்
உயிர்க்கும்…?
-
Unmai than bro
1
-
-
RJ Kalai posted an update in the group
எதோ மனதில் தோன்றியது…✍️ 6 months ago
நிறைய நட்சத்திரங்களை பார்ப்பதற்கு
நிறைய இருட்டையும் பார்க்கவேண்டியது
ஆகிறது….🙃
-
exactly
1
-
-
RJ Kalai posted an update in the group
எதோ மனதில் தோன்றியது…✍️ 6 months ago
மந்தையிலிருந்து தவறிச் செல்லும்
ஒற்றை ஆட்டின் பாதை
சரியாகவும் இருக்கலாம்…🎯
-
wowwww 🙃
1
-
-
RJ Kalai created the group
எதோ மனதில் தோன்றியது…✍️ 6 months ago