-
Aruna posted an update
a year ago (edited)
சோற்றுக்காக தான் வேலைக்கு செல்கிறோம் என்பது நன்கு தெரிந்தும்..
நேரம் ஆகிவிட்டதென சாப்பிடாமல் வேலைக்கு போவான் பாருங்க..
அவன் தான் பாவப்பட்ட நடுத்த வர்க்கம்..
இப்படித்தான் இங்க நிறைய பேர் வாழ்க்கை போயிட்டு இருக்கு ….!
Janani, Malar and 2 others1 Comment-
romba sari…
1
-