-
Aruna posted an update
எவரும் உங்களோடு இல்லை
என்றாலும் பூமி சுற்றும்…
யார் உங்களை விட்டு போனாலும்
சூரியன் உதிக்கும்…
உலகத்தில் நிரந்தரமானது
மரணம் மட்டும் தான்…
அதுவரைக்கும் நிரந்தரமானது
உங்களுக்கு நீங்கள் மட்டும் தான்…✅ VerifiedSatheeshkumar, Malar and 3 others1 Comment-
Reality
-