Aruna
-
Aruna posted an update 11 months ago
சில வினாக்களுக்கு
பதில் நாம் மட்டுமே…….! 😌admin, Malar and 2 others1 Comment-
ama athanala than inga naraiya per lonely ah feel pandranga…😇
-
-
Aruna posted an update 11 months ago
சில சூழ்நிலைகளை
கடந்து செல்ல
உடல் வலிமையை விட
மன வலிமையே
அதிகம் தேவைப்படுகிறது….. -
Aruna posted an update a year ago
காதலில் காத்திருக்கும் கொடுமையை விட காலையில் office போக பஸ்சுக்காக காத்திருக்கும் கொடுமையே அதிகம் ….😏
-
Aruna posted an update a year ago
a year ago (edited)
சோற்றுக்காக தான் வேலைக்கு செல்கிறோம் என்பது நன்கு தெரிந்தும்..
நேரம் ஆகிவிட்டதென சாப்பிடாமல் வேலைக்கு போவான் பாருங்க..
அவன் தான் பாவப்பட்ட நடுத்த வர்க்கம்..
இப்படித்தான் இங்க நிறைய பேர் வாழ்க்கை போயிட்டு இருக்கு ….!
-
romba sari…
1
-
-
Aruna posted an update a year ago
தேடலும் இங்கு சுகம் தானே
வரம் நீயென்றால் ….💞
0:28
-
அருமை 👌🤍
1 -
👌💞 ..
-
-
Aruna posted an update a year ago
பிரச்னை
திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை…🙃 -
Aruna posted an update a year ago
-
Aruna posted an update a year ago
-
Aruna posted an update a year ago
பிடித்து போனதாய்
எல்லோரையும்
மனதினில் விதைக்காதீர்கள்
பின்னொரு நாளில் சிலர்
முட்களாகவும் குத்துவார்கள்…🫠 -
Aruna posted an update a year ago
-
🙏
1
-
- Load More