• Profile photo of Janani

      Janani posted an update

      11 months ago

      இதிலிருந்தெல்லாம்

      விடுபடவேண்டும் என

      நினைக்காத நாளில்லை.

      எதிலிருந்தெல்லாம்

      என்பதைத்தான்

      அறிய முடியாமலிருக்கிறது…🐥🙄

      Love
      Swathi, Aruna and 2 others
      3 Comments
      • உங்களை விடுவிக்க நீங்கள் கூண்டில் இல்லை என்பதை முதலில் உணருங்கள்…🙂

        Love
        2