RJ Kalai
-
Santhi, Janani and 3 others1 Comment
-
ப்பா…..She is blessed with that feel offered ✅💞💞💞💞😇
2
-
-
தன் வாழ்நாள் முழுக்கவும் தேடியும் கூட
கண்டடைய முடியாமல்
அநேக மனிதர்கள் எதைத் தோற்றார்களோ
அதைத்தான்
இத்தனை இலகுவாக
நீயெனக்குத் தந்தாய்.
நிகரற்ற அன்பாய்….💞-
Can feel that moment 💓
1 -
நீ இருந்தால் நிரம்பிவிடும் அளவுதான் என் உலகம்…❣️
2
-
-
-
-
இன்றைய ஆறுதல் தருவதேனோ
அந்த நாட்களின் வாசம் தான்…📖
சிறு சிறு நினைவூட்டல் அந்த நாட்களின் பெருங்கடலில் இருந்து…🤍தொடரும்…..💞📚
-
-
தயக்கமும் பயமும்
ஒரு கொடுமையான நோய்….!
-
அது தான் உலகத்தையே ஆட்டி வைக்குது….
1
-
-
உங்களின்
ஒரு நிமிட வாசிப்பு
ஒர் எழுத்தாளனின்
ஒர் நாள் யோசனையாக கூட இருக்கலாம்.
அதே போல்,
உங்கள்
பல வருட தேடல்
அவன் நொடிகளில் எழுதிய வரிகளில் கூட கிடைக்கலாம்.-
Yes romba correct
1
-
-
நினைத்த போது,
நினைத்தபடி
புத்தகங்களைப் புரட்டலாம்.
முடிவதில்லை மனிதர்களை 🫠-
Ama la 👍
-
-
எனது தேசத்தில் மட்டும் இராணுவ வீரன் வயதானவுடம் வாட்ச்மேன்வேலைக்கு வந்து விடுகிறார் …!
சினிமா நடிகன் வயதானவுடன் நாடாள வந்து விடுகிறான் …!!
-
எவ்வளவு பெரிய கட்டிடமானால் என்ன..?
மழை பார்க்க ஒரு ஜன்னல் இல்லாமலா போகும்..!
0:08
-
Very true brother 👌
1
-
- Load More