• Profile photo of Satheeshkumar

      Satheeshkumar posted an update

      8 months ago

      🎬 நேரம் ஒதுக்கி பாருங்கள்…
      இந்த படம் தொழில்நுட்பத்தில் பல விருதுகளை பெற்றிருக்கலாம்,
      ஆனால் உண்மையில் இது வாழ்வின் மாண்பை பேசியுள்ளது.

      இயற்கை வாழ மட்டும்தான் சொல்கிறது.
      “ஐந்து பெரியதா? ஆறு பெரியதா?” என்ற வாதம் இயற்கையிடம் இல்லை.
      மனிதன்தான் “ஆறு பெரியது” என்று மடத்தனமாக நினைத்துக் கொள்கிறான்.
      ஆறாம் அறிவு, அழிவை மட்டுமே கற்றுத் தந்துள்ளது.

      மனிதா!
      ஐந்து அறிவையும் காத்துக் கொள்ளத்தான் ஆறாம் அறிவு.
      அதை மறைத்துக் கொண்டு மனிதனாக இருப்பது பெருமையல்ல — ஒரு பிழை

      Siva and Malar
      4 Comments