• Profile photo of Sridhar

      Sridhar posted an update

      6 months ago

      உறவுகளிடம்
      ஓரளவு
      விரோதம் சம்பாதித்தாயிற்று.
      கொஞ்சம் கெட்ட பெயரும்
      வாங்கியாயிற்று.

      மீதமிருப்பவர்களுக்கும்
      கெட்டவனாகிவிட்டால்,
      ‘யாருக்கும் பாரமின்றி’
      நிம்மதியாக மரணிக்கலாம்.

      RJ Kalai, Aruna and Satheeshkumar
      2 Comments