-
Swathi posted an update
உந்தன் மையல்
என்னை கண்டால்
எந்தன் உந்தன்
காதல் கேட்கும்மொத்தம் கேட்கும்
நான்கு கண்கள்
ரெட்டை குழலாய்
ஒற்றை பொழியும்மூச்சா? காற்றா?
எதிலே சத்தம்
உயிரா உடலா
இரவின் முற்றம்படர்வோம் தொடுவோம்
முறையாய் தீண்டு
தொடர்வோம் படுவோம்
முடிந்தால் மீண்டு…😍0:33
Sridhar, Aruna and 5 others1 Comment-
.💗💗💗
-