• Profile photo of Swathi

      Swathi posted an update

      7 months ago

      கனத்த இதயதோடு நகர்கிறேன், இந்த தனிமையெனும் வனத்தில் பிழைத்தால் பார்க்கிறேன், கிடைத்ததை தொலைத்த எனக்கு மறுசந்திப்பு என்பது வரமே!!

      காலம் சொல்லும் என் காத்திருப்பு எவ்வளவு கொடுமை என்று…✨

      Aruna, Malar and RJ Kalai
      1 Comment