-
Swathi posted an update
எப்பவும்
எந்த விதத்திலும்
எந்த சூழ்நிலையிலும்
நம் நிலமையை புரிந்து
கொள்ளாதவற்கு
நம்மை என்றுமே
நிரூபித்துக்காட்ட
முடியாது…
வெறுப்பின்
முதல் தொடக்கம்
புரிதல் இல்லாமை…Sridhar, Janani and Satheeshkumar-
உண்மை தான்… அனுபவம் உள்ளது…
1
-