• Profile photo of Siva

      Siva posted an update

      7 months ago

      நான் உன்னை தேடுவேன்
      என்று உனக்குத் தெரியும்…!

      நீ என்னை தேடுவாய்
      என்று எனக்குத் தெரியும்…!

      அப்புறம் எதற்கு இந்த
      கண்ணாம்மூச்சி ஆட்டம்…!

      வா…!
      நிறைய காதல் செய்து
      சின்னச்சின்ன சண்டை போடலம்…❤️

      Love
      Swathi, RJ Kalai and Aruna
      1 Comment