-
Satheeshkumar posted an update
மனைவி
என் மௌனத்தின் மொழி அறிந்தவள்
என் இளமைக்கு துணை நின்றவள்
என் சேட்டைக்கு உரிமை கொண்டவள்
என் ஆண்மைக்கு பரிசு தந்தவள்
என் கவிக்கு கற்பனையானவள்
நான் ஆட இசையானவள்
நான் இளைப்பாற இடம் தந்தவள்
நான் வளர்ந்திட வேரானவள்
நான் செல்லும் திசையானவள்
நான் வாழ அர்த்தம் சொன்னவள்
என்றும் அவள் என்னவள்…...
.
.
.
என் கற்பனை மனைவிக்கு..😅
RJ Kalai, Swathi and 2 others4 Comments-
sari aagidum bro
😇
-
-
Blessed 😇
-
-