-
தன் வாழ்நாள் முழுக்கவும் தேடியும் கூட
கண்டடைய முடியாமல்
அநேக மனிதர்கள் எதைத் தோற்றார்களோ
அதைத்தான்
இத்தனை இலகுவாக
நீயெனக்குத் தந்தாய்.
நிகரற்ற அன்பாய்….💞Janani, Siva and 2 others2 Comments-
Can feel that moment 💓
1 -
நீ இருந்தால் நிரம்பிவிடும் அளவுதான் என் உலகம்…❣️
2
-