-
Santhi posted an update
அடுத்தவர்கள்
திரும்பி பார்க்கவேண்டும்
என்று வாழ ஆரம்பித்துவிட்டால்
நீ திரும்பி பார்க்கும்போது
உனக்கான வாழ்க்கையை
வாழ்ந்திருக்க மாட்டாய்
உனக்காகவும் வாழு…👩💻Swathi, Satheeshkumar and 2 others2 Comments-
-
சிந்தனை சுத்தமாக இருந்தால்
வாழ்க்கை சுத்தமாக இருக்கும்
-