• Profile photo of Swathi

      Swathi posted an update

      7 months ago

      உந்தன் மையல்
      என்னை கண்டால்
      எந்தன் உந்தன்
      காதல் கேட்கும்

      மொத்தம் கேட்கும்
      நான்கு கண்கள்
      ரெட்டை குழலாய்
      ஒற்றை பொழியும்

      மூச்சா? காற்றா?
      எதிலே சத்தம்
      உயிரா உடலா
      இரவின் முற்றம்

      படர்வோம் தொடுவோம்
      முறையாய் தீண்டு
      தொடர்வோம் படுவோம்
      முடிந்தால் மீண்டு…😍

      0:33

      MAoJD_yN9jPd_bqp (1)

      0:33

      Love
      Sridhar, Aruna and 5 others
      1 Comment