• Profile photo of Siva

      Siva posted an update

      3 months ago

      பேசி விளையாடுகிற காதலை விட

      ஊமைக் காதலுக்கு சக்தி அதிகம்

      பேச்சில் அடங்குவது சில வார்த்தைகளே

      பேசாத போது வளர்வது பல கோடி

      வார்த்தைகள் ❤

      Malar and Aruna
      0 Comments