-
Aruna posted an update a year ago
-
Santhi posted an update a year ago
அடுத்தவர்கள்
திரும்பி பார்க்கவேண்டும்
என்று வாழ ஆரம்பித்துவிட்டால்
நீ திரும்பி பார்க்கும்போது
உனக்கான வாழ்க்கையை
வாழ்ந்திருக்க மாட்டாய்
உனக்காகவும் வாழு…👩💻-
-
சிந்தனை சுத்தமாக இருந்தால்
வாழ்க்கை சுத்தமாக இருக்கும்
-
-
Santhi posted an update a year ago
a year ago (edited)
கிடைக்காத ஒன்றுக்காக
நமக்கு கிடைத்த
பொக்கிஷங்களை
ஒருபோதும் தொலைத்து
விடாதீர்கள்….😌 -
Siva posted an update a year ago
நம்மை உடைத்த நாட்களே
நம்மை உருவாக்கிய நாட்கள்……..!-
enaku nadanthu iruku bro…life la..
1- View 1 reply
-
உடைந்த பின் தான் வாழ்க்கை..
-
-
Swathi posted an update a year ago
-
sema lines swathi
-
-
Malar posted an update a year ago
வேண்டாம் என முடிவான பின்
அது யார் கைகளில் கிடைத்தால் என்ன, எப்படி போனால் என்ன அதைப் பற்றிய ஆராய்ச்சி, தேடல் நமக்கு தேவை இல்லாத ஒன்று.-
பறித்த மலரை யார் சூடினில் என்ன, வாடாமல் வாழ வேண்டும் என்பதே செடியின் ஆசை…☘
2- View 2 replies
-
-
Janani posted an update a year ago
-
நீண்ட நாள் தவத்தின் வரமாக இருக்கலாம்…☘
1
-
-
Siva posted an update a year ago
கோபங்கள் எல்லாம்
திமிராக தான்
பார்க்கப்படுகிறதே
அன்றி யாருக்கும்
புரிவதில்லை
அது வேதனையின்
வெளிப்பாடு என்று….! - Load More
