-
Swathi posted an update a year ago
நான் உன்கிட்ட பேசணும்
நேரம் இருக்கா? என்கிறாய்.
உனக்காகவே கட்டப்பட்ட மாடமாளிகையின்
முற்றத்து வாசலில்
சற்றுநேரம் நின்றுகொள்ள
தயக்கத்துடன்
அனுமதி கேட்பது போல.
நான் என்ன செய்வேன்,
இத்தனை காலம் கழிந்தும்
இப்போதும் நீதான்
வந்ததும்
என்னை அழ வைக்கிறாய்.Santhi, Malar and 2 others2 Comments-
நீண்ட நாட்கள் கழித்து அவளை / அவனை பார்க்க வேண்டும் என்று கண்ணீருக்கும் ஆசை இருக்காதா என்ன…🙃
2- View 1 reply
-
-
-
ப்பா…..She is blessed with that feel offered ✅💞💞💞💞😇
2
-
-
தன் வாழ்நாள் முழுக்கவும் தேடியும் கூட
கண்டடைய முடியாமல்
அநேக மனிதர்கள் எதைத் தோற்றார்களோ
அதைத்தான்
இத்தனை இலகுவாக
நீயெனக்குத் தந்தாய்.
நிகரற்ற அன்பாய்….💞-
Can feel that moment 💓
1 -
நீ இருந்தால் நிரம்பிவிடும் அளவுதான் என் உலகம்…❣️
2
-
-
Siva posted an update a year ago
அழைத்து தொந்தரவு செய்துவிடுவேன்
என அஞ்சி
உன் தொடர்பு எண்ணினை அழித்துவிட்டேன்.
பின்வரும்
பெயரில்லா அழைப்புகள் எல்லாம்
நீயாக இருந்துவிடக் கூடாதா என்று
அலைக்கழியும் மனத்தை
ஆற்றுப்படுத்ததான் ஆகவில்லை.
-
I can feel this., 🙃
1
-
-
Satheeshkumar posted an update a year ago
a year ago (edited)
அவள்,
என் கண்களுக்கு அழ கற்றுக் கொடுத்தபின்னும்,
அவளின் சிரிப்பை மட்டுமே காண விரும்புகிறது.துளைக்கப்பட்ட காதலன் தான்,
காதலைத் தேடுகிறான்…https://www.instagram.com/satheeshkumar_c_?igsh=MTI3dmJja29tNGI2YQ==
-
Love failure ah bro ungaluku
1- View 2 replies
-
-
Satheeshkumar posted an update a year ago
-
Very true lines..hats off to you 📚👌🖊️
1- View 1 reply
-
-
Satheeshkumar posted an update a year ago
-
aaaaahhhh sema lines 🤩
- View 1 reply
-
-
Malar posted an update a year ago
யாரோடும் பேசாத
என் மௌனத்தை
எனக்கே பிடித்திருக்கிறது
இந்த தனிமையில்
ஏனென்றால்
யாருக்கும் விளக்கப்
படுத்த தேவையில்லை
என்பதால்…..🦋-
மௌனம் உன்னிடம் உன் மௌனத்திற்கு காரணம் கேட்டால்..
1- View 1 reply
-
-
Malar posted an update a year ago
புன்னகைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அனைவரையும் வசீகரிக்கும்
ஆயுதம் அதுவே…100% Verified-
Verupethum ayuthamum athuvey..😎
1- View 2 replies
-
-
Malar posted an update a year ago
உங்களுக்கும்
சூழ்நிலைகள் மாறும்
என்பதை விட
சூழ்நிலைகள்
உங்களையும் மாற்றும்
என்பதே உண்மை..!-
That’s the only takeaway from the Strom, we won’t be the same person after we face that
1- View 1 reply
-
- Load More