Activity

Show
by
  • மேலும் மேலும் அழகாய் மாறி போனேன் நானே…😍😍😍

    Love
    RJ Kalai and Malar
    3 Comments
  • மனைவி

    என் மௌனத்தின் மொழி அறிந்தவள்
    என் இளமைக்கு துணை நின்றவள்
    என் சேட்டைக்கு உரிமை கொண்டவள்
    என் ஆண்மைக்கு பரிசு தந்தவள்
    என் கவிக்கு கற்பனையானவள்

    நான் ஆட இசையானவள்
    நான் இளைப்பாற இடம் தந்தவள்
    நான் வளர்ந்திட வேரானவள்
    நான் செல்லும் திசையானவள்
    நான் வாழ அர்த்தம் சொன்னவள்

    என்றும் அவள் என்னவள்…..

    .

    .

    .

    .

    என் கற்பனை மனைவிக்கு..😅

    Love
    RJ Kalai, Swathi and 2 others
    4 Comments
  • மீண்டும் அவளால் கவிஞனானேன்…

    Love
    RJ Kalai, Swathi and 2 others
    4 Comments
  • Profile photo of Malar

    Malar posted an update a year ago

    a year ago

    உன்னை உன்னால் மட்டுமே உயர்த்த முடியும் உன்மீது எப்போதும் நம்பிக்கை வைத்திரு…📚💯

    RJ Kalai, Swathi and Sridhar
    0 Comments
  • Profile photo of சுதாகர்

    சுதாகர் became a registered member a year ago

    a year ago

    RJ Kalai, Swathi and 2 others
    1 Comment
  • Profile photo of Siva

    Siva posted an update a year ago

    a year ago

    எத்தனை சிறப்பாக குதிரை வண்டியை இழுத்தாலும் அதற்க்கு சாட்டையடி உண்டு, அதே போல் எத்தனை சிறந்த மனிதனாக நீ இருந்தாலும் உனக்கும் விமர்சனம் உண்டு..!

    RJ Kalai, Swathi and 2 others
    1 Comment
  • Profile photo of Siva

    Siva posted an update a year ago

    a year ago

    இன்டர்நெட்டும், செல்போனும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டது! ஆனால் அதில் தான் அதிக நேரம் இருக்கின்றோம் நம்மையறியாமல்.!

    Laugh
    Swathi, Sridhar and Malar
    0 Comments
  • Profile photo of Swathi

    Swathi posted an update a year ago

    a year ago

    இப்பலா
    யாரும்
    நல்லநேரம்
    பார்த்து வெளிய கிளம்புறதுல்ல..

    மொபைல் பேட்டரில

    புல் சார்ஜ் ஆனபின்னதான் வெளிய வர்றாங்க😂😜

    Laugh
    Sridhar, Malar and 2 others
    0 Comments
  • Profile photo of Aruna

    Aruna posted an update a year ago

    a year ago

    எவரும் உங்களோடு இல்லை
    என்றாலும் பூமி சுற்றும்…

    யார் உங்களை விட்டு போனாலும்
    சூரியன் உதிக்கும்…

    உலகத்தில் நிரந்தரமானது
    மரணம் மட்டும் தான்…

    அதுவரைக்கும் நிரந்தரமானது
    உங்களுக்கு நீங்கள் மட்டும் தான்…✅ Verified

    Love
    Satheeshkumar, Malar and 3 others
    1 Comment
  • அவளும் நானும்…❣️❣️❣️

    Love
    Sridhar, Malar and 3 others
    2 Comments
  • Load More