-
Satheeshkumar posted an update a year ago
இனி கவிதை குரலில் ஓர் உரையாடல்
Malar, Siva and Swathi1 Comment-
Waiting 🫣
2
-
-
Satheeshkumar became a registered member a year ago
-
Welcome bro
1
-
-
தயக்கமும் பயமும்
ஒரு கொடுமையான நோய்….!
-
அது தான் உலகத்தையே ஆட்டி வைக்குது….
1
-
-
Aruna posted an update a year ago
°ஒரு பெண்ணின் 👱♀️
மனதுக்குள் ❤️
இருக்கும்
ரகசியங்களைக்
கண்டறிய
முயன்று தோற்றுப்
போனவர்கள்
அதிகம்°°°🍂
°°°காரணம்,
அவளைப் புரிந்து
கொள்ள
முயற்சி
செய்யாமல்,
தெரிந்து
கொள்ள முயன்றது
தான்°°°🥀 -
Aruna posted an update a year ago
-
Enaku oru 4.5 cr varanum 😂
2
-
-
santhosh became a registered member a year ago
View more comments-
Welcome bro 📚
-
Welcome brother
- View more comments
-
-
Siva posted an update a year ago
நான் உன்னை தேடுவேன்
என்று உனக்குத் தெரியும்…!
நீ என்னை தேடுவாய்
என்று எனக்குத் தெரியும்…!
அப்புறம் எதற்கு இந்த
கண்ணாம்மூச்சி ஆட்டம்…!
வா…!
நிறைய காதல் செய்து
சின்னச்சின்ன சண்டை போடலம்…❤️-
நடக்கட்டும் 👍😇
-
-
Siva posted an update a year ago
இத்தனைக்கு பிறகும் மௌனத்தை இறுகப் பற்றியிருக்கிறார்கள் என்றால்
வார்த்தைகளால் அசைக்க முடியாததை மௌனமாவது அசைக்குமென்ற அசட்டு நம்பிக்கையால்தான்….✍ -
Tharani became a registered member a year ago
View more comments-
welcome Mr.Tharani 🤝
- View 1 reply
-
வாங்க சிஸ்டர் 🍫
- View more comments
-
-
Siva posted an update a year ago
a year ago (edited)
யாவரும் அறிந்த ஒன்று உள்ளது என்னுள் ….🫣
0:35
-
Ena Siva athu ..?
-
- Load More