• Profile photo of Aruna

      Aruna posted an update

      a year ago

      குளிர் காலத்தில் சூரியனை நேசித்தவர்களெல்லாம்…

      கோடை காலத்தில் வெறுக்கத்தான் செய்கிறார்கள்….

      சூரியனும் மாறவில்லை நாமும் மாறவில்லை…

      காலமும் சூழ்நிலையும் தான் எல்லாவற்றையும் மாற்றுகிறது…

      Love
      Malar, Siva and 2 others
      2 Comments