

எதோ மனதில் தோன்றியது…✍️
பெரிதாய் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை என இருந்தும் – மனதில் பல கிருக்குத்தனமானவைகள் மொட்டு விடுவதை... View more
Group Feed
-
RJ Kalai posted an update in the group
எதோ மனதில் தோன்றியது…✍️ 4 months ago
-
RJ Kalai posted an update in the group
எதோ மனதில் தோன்றியது…✍️ 4 months ago
-
RJ Kalai posted an update in the group
எதோ மனதில் தோன்றியது…✍️ 5 months ago
தயக்கமும் பயமும்
ஒரு கொடுமையான நோய்….!
-
அது தான் உலகத்தையே ஆட்டி வைக்குது….
1
-
-
RJ Kalai posted an update in the group
எதோ மனதில் தோன்றியது…✍️ 5 months ago
உங்களின்
ஒரு நிமிட வாசிப்பு
ஒர் எழுத்தாளனின்
ஒர் நாள் யோசனையாக கூட இருக்கலாம்.
அதே போல்,
உங்கள்
பல வருட தேடல்
அவன் நொடிகளில் எழுதிய வரிகளில் கூட கிடைக்கலாம்.-
Yes romba correct
1
-
-
RJ Kalai posted an update in the group
எதோ மனதில் தோன்றியது…✍️ 5 months ago
நினைத்த போது,
நினைத்தபடி
புத்தகங்களைப் புரட்டலாம்.
முடிவதில்லை மனிதர்களை 🫠-
Ama la 👍
-
-
RJ Kalai posted an update in the group
எதோ மனதில் தோன்றியது…✍️ 5 months ago
எனது தேசத்தில் மட்டும் இராணுவ வீரன் வயதானவுடம் வாட்ச்மேன்வேலைக்கு வந்து விடுகிறார் …!
சினிமா நடிகன் வயதானவுடன் நாடாள வந்து விடுகிறான் …!!
-
RJ Kalai posted an update in the group
எதோ மனதில் தோன்றியது…✍️ 5 months ago
எவ்வளவு பெரிய கட்டிடமானால் என்ன..?
மழை பார்க்க ஒரு ஜன்னல் இல்லாமலா போகும்..!
0:08
-
Very true brother 👌
1
-
-
RJ Kalai posted an update in the group
எதோ மனதில் தோன்றியது…✍️ 5 months ago
கிழிந்த ரூபாய் நோட்டை செலவழிக்க
கிழவி படும்பாடு வறுமையின்
உச்சம்…!
கிழிந்தது என தெரிந்தும் கிழவியின்
தேவையை பூர்த்தி செய்யும் கடைக்காரன்
மனிதநேயத்தின் மிச்சம்…!!
-
Super bro…👌🖊️
-
-
RJ Kalai posted an update in the group
எதோ மனதில் தோன்றியது…✍️ 5 months ago
கடிகாரமும் நடுத்தர வர்க்கத்தை
சேர்ந்தது போல,
ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டே
இருக்கிறது…!
-
Correct 💯
1 -
Unmai Than bro
-
-
RJ Kalai posted an update in the group
எதோ மனதில் தோன்றியது…✍️ 5 months ago
எவரிடத்தில்
பக்குவப்படுகிறாயோ
எவரிடத்தில் நிறை நிம்மதி
காண்கிறாயோ….அவரிடத்தில் மட்டும்
அத்தனையும் சொல்லி தீர்….!
-
very true
-
- Load More