by
  • ப்ரியத்தனங்கள்
    வேண்டாம்,,
    பிரியாமல் உடன்
    இரு போதும் ✨❤️

    Love
    Sridhar, Janani and 2 others
    1 Comment
  • அப்புறம் அப்புறம் சொல்லியே உரையாடல்
    நீடிக்கிறது பிடித்தவர்களுடன் மட்டும்… 😍❤️

    Love
    Swathi, Satheeshkumar and Sridhar
    2 Comments
  • My one of the Best travel song 😍

    Love
    Malar, Siva and 2 others
    1 Comment
  • உறவாடியே கெடுக்கும் கூட்டம் இருந்தாலும்…
    அன்பைக்காட்டி அழிக்கும் இன்னொரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது….

    Swathi, Santhi and Satheeshkumar
    0 Comments
  • Profile photo of Aruna

    Aruna posted an update 11 months ago

    11 months ago (edited)

    பெரும் பிரயத்தனப்பட்டு இணைகிறோம்
    பிரிதலை காலம் நிகழ்த்தி விடுகிறது!

    Love
    Swathi and Santhi
    3 Comments
    • வில் அம்பு போல் தான் பல காதல்கள். சேர்வது தான் விதி, சேர்ந்தே இருப்பது அல்ல.🙂

      3
      • View 2 replies
  • உறவுகளில்
    நம்பிக்கை மற்றும்
    மரியாதை மிக முக்கியம்….

    Love
    Santhi, Swathi and Satheeshkumar
    0 Comments
  • சில கவிதைகளில் எதற்கு இந்த வரிகள் இடம் பெற்றன என தெரியாமலே இருப்பது போல் தான்…

    நானும் என் நூலக அறையும்… 📖📚🖊️💞

    Love
    Janani, Satheeshkumar and RJ Kalai
    2 Comments
    • அந்த வரிகள் இல்லாமல் கவிதைக்கு பொருளில்லை, அதுபோல் தான் நூலக அறையும்; நீயின்றி பொருளில்லை..📚

      • View 1 reply
  • எவரும் உங்களோடு இல்லை
    என்றாலும் பூமி சுற்றும்…

    யார் உங்களை விட்டு போனாலும்
    சூரியன் உதிக்கும்…

    உலகத்தில் நிரந்தரமானது
    மரணம் மட்டும் தான்…

    அதுவரைக்கும் நிரந்தரமானது
    உங்களுக்கு நீங்கள் மட்டும் தான்…✅ Verified

    Love
    Satheeshkumar, Malar and 3 others
    1 Comment
  • °ஒரு பெண்ணின் 👱‍♀️
    மனதுக்குள் ❤️
    இருக்கும்
    ரகசியங்களைக்
    கண்டறிய
    முயன்று தோற்றுப்
    போனவர்கள்
    அதிகம்°°°🍂

    °°°காரணம்,
    அவளைப் புரிந்து
    கொள்ள
    முயற்சி
    செய்யாமல்,
    தெரிந்து
    கொள்ள முயன்றது
    தான்°°°🥀

    Love
    Malar, Siva and 4 others
    0 Comments
  • கூட்டல் பண்ணி பார்த்தா..
    எங்க குடும்பத்துக்கு 2 1/2 கோடிக்கு மேல பணம் வரும் போல..

    உங்களுக்கு…..?!!!

    Laugh
    Siva, Swathi and 2 others
    1 Comment
  • Load More