Aruna
-
Aruna posted an update 11 months ago
-
Kandipa poga maaten baby 🐥
1
-
-
Aruna posted an update 11 months ago
-
அப்பறம்…😉
1- View 1 reply
-
-
Aruna posted an update 11 months ago
My one of the Best travel song 😍
-
Aruna posted an update 11 months ago
உறவாடியே கெடுக்கும் கூட்டம் இருந்தாலும்…
அன்பைக்காட்டி அழிக்கும் இன்னொரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது…. -
Aruna posted an update 11 months ago
11 months ago (edited)
-
வில் அம்பு போல் தான் பல காதல்கள். சேர்வது தான் விதி, சேர்ந்தே இருப்பது அல்ல.🙂
3- View 2 replies
-
-
Aruna posted an update 11 months ago
-
Aruna posted an update 11 months ago
சில கவிதைகளில் எதற்கு இந்த வரிகள் இடம் பெற்றன என தெரியாமலே இருப்பது போல் தான்…
நானும் என் நூலக அறையும்… 📖📚🖊️💞
-
அந்த வரிகள் இல்லாமல் கவிதைக்கு பொருளில்லை, அதுபோல் தான் நூலக அறையும்; நீயின்றி பொருளில்லை..📚
- View 1 reply
-
-
Aruna posted an update 11 months ago
எவரும் உங்களோடு இல்லை
என்றாலும் பூமி சுற்றும்…
யார் உங்களை விட்டு போனாலும்
சூரியன் உதிக்கும்…
உலகத்தில் நிரந்தரமானது
மரணம் மட்டும் தான்…
அதுவரைக்கும் நிரந்தரமானது
உங்களுக்கு நீங்கள் மட்டும் தான்…✅ Verified-
Reality
-
-
Aruna posted an update 11 months ago
°ஒரு பெண்ணின் 👱♀️
மனதுக்குள் ❤️
இருக்கும்
ரகசியங்களைக்
கண்டறிய
முயன்று தோற்றுப்
போனவர்கள்
அதிகம்°°°🍂
°°°காரணம்,
அவளைப் புரிந்து
கொள்ள
முயற்சி
செய்யாமல்,
தெரிந்து
கொள்ள முயன்றது
தான்°°°🥀 -
Aruna posted an update 11 months ago
-
Enaku oru 4.5 cr varanum 😂
2
-
- Load More