by
  • Profile photo of Malar

    Malar posted an update a year ago

    a year ago

    Hey you ♥️

    வா சண்டை போடுவோம்
    😂😂😍😍😍❤️❤️🫂🫂🫂🫂

    0:35

    5RUE60TKiJu_GSbK

    0:35

    Love
    Janani, Swathi and Satheeshkumar
    0 Comments
  • Profile photo of Malar

    Malar posted an update a year ago

    a year ago

    😍🥰

    0:38

    4af6da60-038f-47db-8c03-2b874ff5bfca

    0:38

    Love
    Siva, Aruna and Swathi
    0 Comments
  • Profile photo of Malar

    Malar posted an update a year ago

    a year ago

    வேண்டாம் என முடிவான பின்
    அது யார் கைகளில் கிடைத்தால் என்ன, எப்படி போனால் என்ன அதைப் பற்றிய ஆராய்ச்சி, தேடல் நமக்கு தேவை இல்லாத ஒன்று.

    Love
    Aruna, Santhi and 3 others
    3 Comments
    • பறித்த மலரை யார் சூடினில் என்ன, வாடாமல் வாழ வேண்டும் என்பதே செடியின் ஆசை…☘

      Love
      2
      • View 2 replies
  • Profile photo of Malar

    Malar posted an update a year ago

    a year ago

    யாரோடும் பேசாத
    என் மௌனத்தை
    எனக்கே பிடித்திருக்கிறது
    இந்த தனிமையில்
    ஏனென்றால்
    யாருக்கும் விளக்கப்
    படுத்த தேவையில்லை
    என்பதால்…..🦋

    Love
    RJ Kalai, Siva and 2 others
    2 Comments
    • மௌனம் உன்னிடம் உன் மௌனத்திற்கு காரணம் கேட்டால்..

      1
      • View 1 reply
  • Profile photo of Malar

    Malar posted an update a year ago

    a year ago

    புன்னகைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
    அனைவரையும் வசீகரிக்கும்
    ஆயுதம் அதுவே…100% Verified

    RJ Kalai and Siva
    3 Comments
  • Profile photo of Malar

    Malar posted an update a year ago

    a year ago

    உங்களுக்கும்
    சூழ்நிலைகள் மாறும்
    என்பதை விட
    சூழ்நிலைகள்
    உங்களையும் மாற்றும்
    என்பதே உண்மை..!

    RJ Kalai, Siva and Satheeshkumar
    2 Comments
    • That’s the only takeaway from the Strom, we won’t be the same person after we face that

      1
      • View 1 reply
  • Profile photo of Malar

    Malar posted an update a year ago

    a year ago

    உன்னை உன்னால் மட்டுமே உயர்த்த முடியும் உன்மீது எப்போதும் நம்பிக்கை வைத்திரு…📚💯

    RJ Kalai, Swathi and Sridhar
    0 Comments
  • Profile photo of Malar

    Malar posted an update a year ago

    a year ago

    யாருக்கு தான் இந்த காதல் விசுவாசியாம்..? யாருக்கேனும் தெரிந்தால் கேட்டு சொல்லுங்கள்..🫠

    0:11

    c3c98dae6a2d1dd117d448b81b97b41c

    0:11

    Love
    Satheeshkumar, RJ Kalai and 2 others
    3 Comments
    • Athu therinja inga yellarum suriya and Jyothika than 😇🙃

      1
      • View 2 replies
  • Profile photo of Malar

    Malar posted an update a year ago

    a year ago

    எப்பொழுதும் போல
    இப்பொழுது
    போயிட்டு வரேனென்று
    சொல்லுவதற்கு வாயெடுத்து
    வார்த்தைகள்
    வாய்க்குள் சிக்கிக்கொண்டது….

    Love
    Malar, Swathi and 2 others
    0 Comments
  • Profile photo of Malar

    Malar posted an update a year ago

    a year ago

    நான் அறிந்த மொழிகளிலே மிகச் சிறந்தது

    அவன் என்னை பார்த்ததும் பார்க்காதது போல் நடிப்பது தான் 💞

    Love
    admin, Siva and 2 others
    1 Comment
  • Load More