by
  • Profile photo of Malar

    Malar posted an update a week ago

    a week ago

    என்னை மறந்து ரசிப்பேன் என்னவன் பேசும் போது.. அவன் சிரிப்பையும்.. அவன் அழகையும்…

    Love
    Sridhar, Swathi and Satheeshkumar
    0 Comments
  • தடைகள் பல வரலாம்
    தட்டிப்பறிக்க கூட்டமும் சில வரலாம்
    எதை கண்டும் அஞ்சாதே
    துணிந்து நில்
    முன் வைத்த காலை பின் வைக்காதே
    நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
    வெற்றியின் படிகள் தான்…!

    Love
    Satheeshkumar and Swathi
    0 Comments
  • தோல்விகளால் அடிபட்டால்
    உடனே எழுந்து விடு
    இல்லையேன்றால் இந்த உலகம்
    உன்னை புதைத்துவிடும்….!

    Love
    Satheeshkumar and Swathi
    0 Comments
  • என் கோபங்களில் இருந்தும்,

    என் வருத்தங்களிலிருந்தும்,

    என்னை நானே

    மீட்டுக் கொள்ளல் வேண்டும்.

    உண்மையில்

    எனக்கு நான்தான் சிறை.

    Love
    Sridhar, Aruna and 4 others
    0 Comments
  • Profile photo of Malar

    Malar posted an update 4 weeks ago

    4 weeks ago (edited)

    என் கோபங்களில் இருந்தும்,
    என் வருத்தங்களிலிருந்தும்,
    என்னை நானே
    மீட்டுக் கொள்ளல் வேண்டும்.

    உண்மையில்
    எனக்கு நான்தான் சிறை.

    Love
    Swathi, Santhi and 2 others
    0 Comments
  • காதலாகிவிடும் கணங்களில் எல்லாம்

    வேறேதோ பேசிப்பேசி

    கவனமாகத் தவிர்த்துக்

    கடந்து வந்து கொண்டிருக்கிறோம்.

    உன்னை நீயும்

    என்னை நானும்

    தெரிந்தே

    ஏமாற்றிக் கொள்கிறோம்

    எப்போதோ காதலாகிவிட்ட ஒன்றை

    நாம் நமக்குத் தெரியாமல்

    மறைக்க.

    Love
    RJ Kalai, Siva and 3 others
    2 Comments
  • இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்பதை போல வலி நிறைந்த தனிமை வேறு இல்லை…..😐

    Siva, Aruna and 2 others
    2 Comments
    • ஒவ்வொரு உறவையும்
      உயிர்ப்புடன் வைத்திருக்கும்
      ஆயுதம் “பேச்சு”
      எப்போது
      பேசுவதை
      நிறுத்துகிறீர்களோ
      அப்போது
      மதிப்பான உறவுகளை
      இழக்கத் தொடங்குகிறீர்கள்
      ஆகவே
      தினந்தோறும் பேசி
      தொந்தரவு செய்யுங்கள் 👻
      இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
      இனிய காலை வணக்கம்

      1
      • அந்த வலிதான் புது வழியை தரும்…

        1
      • Hey you ♥️

        வா சண்டை போடுவோம்
        😂😂😍😍😍❤️❤️🫂🫂🫂🫂

        0:35

        5RUE60TKiJu_GSbK

        0:35

        Love
        Janani, Swathi and Satheeshkumar
        0 Comments
      • 😍🥰

        0:38

        4af6da60-038f-47db-8c03-2b874ff5bfca

        0:38

        Love
        Siva, Aruna and Swathi
        0 Comments
      • வேண்டாம் என முடிவான பின்
        அது யார் கைகளில் கிடைத்தால் என்ன, எப்படி போனால் என்ன அதைப் பற்றிய ஆராய்ச்சி, தேடல் நமக்கு தேவை இல்லாத ஒன்று.

        Love
        Aruna, Santhi and 3 others
        3 Comments
        • பறித்த மலரை யார் சூடினில் என்ன, வாடாமல் வாழ வேண்டும் என்பதே செடியின் ஆசை…☘

          Love
          2
          • View 2 replies
      • Load More