

RJ Kalai
-
பிடித்த முகம்
நினைவில் வரும்போதெல்லாம்
வீட்டிலிருந்தபடியே
எங்கோ இருக்கும்
கடலில் கால் நனைகிறது
இந்த அதீத மனது சகி….✍️🌿 -
இனிமேல் மூன்றாவது குறுக்குத் தெரு
வழியாகப் போகாதே
இரண்டாம் குறுக்குத் தெரு வழியாக போ சகி…🌿
பாவம் அங்கு தான்
எந்த மரங்களும் பூப்பதில்லையாம்…✍️🌿
-
கள்ளி…✍️
0:43
-
👌💕💕💕
-
-
💞 “Lets Hope” one another
2:25
-
Wowwww….nice bro …magnetic voice ❤️👌
1
-
-
🌙💞
0:34
-
உன்னைச் சிறிதளவேனும்
தேடத் துணியாத
எதுவொன்றிலும்
உனக்கு உரிமை
இல்லை.
0:27
-
Woww 💞
-
-
அளவிற்கு அதிகமான அன்பு முதலில் பிரமிக்கப்பட்டு ..
பின் ரசிக்கப்பட்டு…
தொல்லையாகி சலிக்கப்பட்டு இறுதியில் உதாசீனப்படுத்தப்படுகிறது… !
-
நிதசனம் 😐🍃
-
உண்மை..💯
-
-
என் அன்பை நான் சொல்ல
உன் காலம் போதாது..🦋✨0:35
-
-
- Load More