Siva
-
Siva posted an update 8 months ago
எதையேனும் பேசு
உன் குரலை
முத்தமிட்டுக் கொள்ளட்டும்
என் செவிகள்….💗
0:45
RJ Kalai, Janani and Malar1 Comment-
Don’t worry brother ⚡
-
-
Siva posted an update 8 months ago
25 ஆண்டுகளுக்கு முன்பு, அவளின் பெயரை என் மகளுக்கு வைத்தேன், இன்றுதான் உணர்ந்தேன்..
மற்றொரு ஆணிடம் அவளை மீண்டும் இழக்க போகிறேன் என்று ….!!!
-
its all fat brother 😇
-
-
Siva posted an update 8 months ago
ஒரு ஆணுக்கு சமூகத்தில் அதிகம் சுதந்திரம் இருப்பதுபோல் தோன்றலாம்…
ஆனால் அவன் சாகும் வரை அவனுடைய கடமைகளுக்கு அவன் அடிமை ..!
-
100 % 👍
1
-
-
தொலைவேன் என்று தெரியும் ஆனால் உனக்குள் இப்படி மொத்தமாய் தொலைவேன் என்று நினைக்கவில்லை….. @Aruna
-
@Aruna Sisy Sollavey ila paathingala 😇
1- View 1 reply
-
-
@Aruna இதயம் என்ன போர்க்களமா… உன் நினைவுகள் இப்படி யுத்தம் செய்யுதே…!💗
-
Siva posted an update 8 months ago
யார் இல்லாமல் வாழ முடியாதோ அவர்களோடு வாழ்வது தான் மகிழ்ச்சியான வாழ்க்கை… 💗 #Aval
0:44
-
Siva posted an update 8 months ago
-
Cute 🥰
-
-
Siva posted an update 8 months ago
சுற்றிலும் ஓசையற்ற நேரம்
கையில் ஒரு தேநீர்
சர்க்கரையின் இனிப்பு
புதினா இலையின் குளிர்ச்சி
நிம்மதியாய் ஒரு பொழுது
தினமும் இதுதான் வாழ்க்கையின்
சிறு சந்தோஷம்…! -
Siva posted an update 8 months ago
“தேடுவார்கள் என்று நம்பி தொலைந்துபோகாதே. இல்லாமலே போனாலும் ஒரு இலை உதிர்வது போலத்தான்”
-
Siva posted an update 8 months ago
அடிக்கடி உரையாடல்கள் இல்லை என்பதற்காக உறவுகள் இல்லை என்றாகிவிடாது…!
- Load More