by
  • Profile photo of Siva

    Siva posted an update a year ago

    a year ago

    நான் உன்னை தேடுவேன்
    என்று உனக்குத் தெரியும்…!

    நீ என்னை தேடுவாய்
    என்று எனக்குத் தெரியும்…!

    அப்புறம் எதற்கு இந்த
    கண்ணாம்மூச்சி ஆட்டம்…!

    வா…!
    நிறைய காதல் செய்து
    சின்னச்சின்ன சண்டை போடலம்…❤️

    Love
    Swathi, RJ Kalai and Aruna
    1 Comment
  • Profile photo of Siva

    Siva posted an update a year ago

    a year ago

    இத்தனைக்கு பிறகும் மௌனத்தை இறுகப் பற்றியிருக்கிறார்கள் என்றால்

    வார்த்தைகளால் அசைக்க முடியாததை மௌனமாவது அசைக்குமென்ற அசட்டு நம்பிக்கையால்தான்….✍

    Swathi, RJ Kalai and Aruna
    0 Comments
  • Profile photo of Siva

    Siva posted an update a year ago

    a year ago (edited)

    யாவரும் அறிந்த ஒன்று உள்ளது என்னுள் ….🫣

    0:35

    fcdb58ef487a9b9952bae5364ce2528b_t4

    0:35

    Love
    RJ Kalai, Swathi and admin
    1 Comment
  • Profile photo of Siva

    Siva posted an update a year ago

    a year ago

    எப்போதும் எதையாவது வாசி

    இவ்வுலகில் கதைகள் ஏராளம்….📚📖

    Aruna, Siva and 2 others
    1 Comment
  • Profile photo of Siva

    Siva posted an update a year ago

    a year ago

    எதையேனும் பேசு

    உன் குரலை

    முத்தமிட்டுக் கொள்ளட்டும்

    என் செவிகள்….💗

    0:45

    --Joe_Movie ❤️ Long--Distance_Love 🥺 Whatsapp._.Status ☄️ 4k---Quality 🌈 #missingyou

    0:45

    Love
    RJ Kalai, Janani and Malar
    1 Comment
  • Profile photo of Siva

    Siva posted an update a year ago

    a year ago

    25 ஆண்டுகளுக்கு முன்பு, அவளின் பெயரை என் மகளுக்கு வைத்தேன், இன்றுதான் உணர்ந்தேன்..

    மற்றொரு ஆணிடம் அவளை மீண்டும் இழக்க போகிறேன் என்று ….!!!

    Janani, Malar and RJ Kalai
    1 Comment
  • Profile photo of Siva

    Siva posted an update a year ago

    a year ago

    ஒரு ஆணுக்கு சமூகத்தில் அதிகம் சுதந்திரம் இருப்பதுபோல் தோன்றலாம்…

    ஆனால் அவன் சாகும் வரை அவனுடைய கடமைகளுக்கு அவன் அடிமை ..!

    Janani, Malar and 2 others
    1 Comment
  • தொலைவேன் என்று தெரியும் ஆனால் உனக்குள் இப்படி மொத்தமாய் தொலைவேன் என்று நினைக்கவில்லை….. @Aruna

    Love
    Malar, Siva and 5 others
    2 Comments
  • @Aruna இதயம் என்ன போர்க்களமா… உன் நினைவுகள் இப்படி யுத்தம் செய்யுதே…!💗

    Love
    Janani, RJ Kalai and 2 others
    0 Comments
  • Profile photo of Siva

    Siva posted an update a year ago

    a year ago

    யார் இல்லாமல் வாழ முடியாதோ அவர்களோடு வாழ்வது தான் மகிழ்ச்சியான வாழ்க்கை… 💗 #Aval

    0:44

    WhatsApp Video 2025-04-13 at 10.20.40 AM

    0:44

    Love
    Malar, Janani and 4 others
    0 Comments
  • Load More