by
  • கதை பேசிக்
    கொண்டே வா காற்றோடு
    போவோம் உரையாடல்
    தீர்ந்தாலும் உன் மௌனங்கள்
    போதும்..

    Love
    Swathi and Aruna
    0 Comments
  • காதல் என்பது
    ċօʍʍɛռt மாதிரி
    எவ்வளவு வேணாலும்
    பண்ணலாம்
    ஆனால்……..
    கல்யாணம் என்பது
    Lɨҡɛ மாதிரி
    ஒண்ணே ஒண்ணுதான்
    பண்ண முடியும் திரும்பவும்
    பண்ணா Uռʟɨҡɛ ஆயிடும் …..

    𝘏𝘢𝘱𝘱𝘺 𝘛𝘶𝘦𝘴𝘥𝘴𝘺 🙋‍♂️🍫🍨

    RJ Kalai, Swathi and 2 others
    0 Comments
  • உறவுகளிடம்
    ஓரளவு
    விரோதம் சம்பாதித்தாயிற்று.
    கொஞ்சம் கெட்ட பெயரும்
    வாங்கியாயிற்று.

    மீதமிருப்பவர்களுக்கும்
    கெட்டவனாகிவிட்டால்,
    ‘யாருக்கும் பாரமின்றி’
    நிம்மதியாக மரணிக்கலாம்.

    RJ Kalai, Aruna and Satheeshkumar
    2 Comments
  • இருட்டில் கடவுள்
    தைரியமாகத்தான் இருந்தார்
    தீபமேற்ற வந்த பெண்தான்
    திடுக்கிடச் செய்தாள்!

    Laugh
    Aruna, Siva and 4 others
    0 Comments
  • அழகாய் அமைவது வாழ்க்கை அல்ல..

    அமைந்ததை அழகாக மாற்றுவதே வாழ்க்கை…!

    0:30

    s_MmCpYqlCINj9mA

    0:30

    Love
    Aruna, Siva and 4 others
    0 Comments
  • இவ்ளோ வயசு ஆகுது ஆனா இதுவரைக்கும் எந்த பொண்ணு மூஞ்ச கூட பாத்து பேசுனது இல்லை,இனிமே பேசுவேணான்னு கூட தெரியல🤪🤪🤣

    Laugh
    RJ Kalai, Swathi and Aruna
    0 Comments
  • கூண்டுகள் அற்ற
    அன்பு
    தொலைந்திட
    நினைப்பதில்லை !

    Love
    Swathi and Aruna
    0 Comments
  • அது ஒரு அழகிய காலம் 😍

    Love
    Satheeshkumar and Swathi
    1 Comment
  • எங்கவேணா போயிகோ
    நீ என்ன விட்டு போயிடாம
    இருந்தாலே அது போதுமே…..!!!🖤👀

    0:35

    this kdrama.edited by @chann.aep .Hashtag-#WhenLifeGivesYouTangerines #kdramaedit #kdramalover #trendingreelsvideo #explore #fypシ

    0:35

    Love
    Swathi and Satheeshkumar
    0 Comments