

Swathi
-
Swathi posted an update 2 weeks ago
நிம்மதி இருந்தால்
நிமிடம் கூட வீணகாது
நிம்மதி இல்லாவிட்டால்
நிமிடம் என்ன வாழ்நாளே
வீணாகி விடும்….! -
Swathi posted an update 2 months ago
-
Swathi posted an update 3 months ago
Some journeys can be only traveled alone….!
-
Ama 👍
-
-
Swathi posted an update 3 months ago
-
Swathi posted an update 3 months ago
எப்பவும்
எந்த விதத்திலும்
எந்த சூழ்நிலையிலும்
நம் நிலமையை புரிந்து
கொள்ளாதவற்கு
நம்மை என்றுமே
நிரூபித்துக்காட்ட
முடியாது…
வெறுப்பின்
முதல் தொடக்கம்
புரிதல் இல்லாமை…-
உண்மை தான்… அனுபவம் உள்ளது…
1
-
-
Swathi posted an update 3 months ago
இன்னும் அடையாளப்படுத்தப்படாத எத்தனையோ விஷயங்கள்
மறைந்து கிடக்கின்றன. அது,
உங்களின் வெற்றியாகக்கூட
இருக்கலாம். மறைந்துதான்
இருக்கின்றன. இல்லாமல் இல்லை!”
-
சிலது மறைந்தே இருந்தால் தான் நல்லது…
1
-
-
Swathi posted an update 3 months ago
எப்போதோ நன்றாக இருந்தோம்
என்று நினைத்துக்கொண்டு
எப்போதோ நன்றாக இருப்போம்
என்று நினைத்துக்கொண்டு
சாதாரணமானவற்றை சிறந்ததென
ஏற்றுக்கொண்டு
மன்னிக்க முடியாதவற்றை
மன்னித்துக்கொண்டு
நாம் ஏன் இப்படி இருக்கிறோம்.
-
நாம் நன்றாக தான் வாழ்கிறோம் என்று நினைத்து கொள்வது தானே வாழ்க்கை…😅
1
-
-
Swathi posted an update 3 months ago
பட்டுப் போன செடிகளுக்கு
நீர் விடுவதை
நிறுத்தி விட்டேன் இப்போது
சில உறவுகளும் அப்படித்தான்
எத்தனை முயற்சி செய்தாலும்
எப்போதுமே அது வளராது.. -
Swathi posted an update 3 months ago
-
Swathi posted an update 3 months ago
- Load More