• Profile photo of Swathi

      Swathi posted an update

      10 months ago

      எப்போதோ நன்றாக இருந்தோம்

      என்று நினைத்துக்கொண்டு

      எப்போதோ நன்றாக இருப்போம்

      என்று நினைத்துக்கொண்டு

      சாதாரணமானவற்றை சிறந்ததென

      ஏற்றுக்கொண்டு

      மன்னிக்க முடியாதவற்றை

      மன்னித்துக்கொண்டு

      நாம் ஏன் இப்படி இருக்கிறோம்.

      Love
      Malar and Satheeshkumar
      1 Comment
      • நாம் நன்றாக தான் வாழ்கிறோம் என்று நினைத்து கொள்வது தானே வாழ்க்கை…😅

        1