by
  • ஒரு இதயம் எதை வேண்டுகிறதோ,
    அது மட்டும்தான்
    அதற்கு வேண்டும்.

    மற்ற எதையும்
    அது கண்டுகொள்வதில்லை.

    Love
    Sridhar, Aruna and 2 others
    2 Comments
  • உந்தன் மையல்
    என்னை கண்டால்
    எந்தன் உந்தன்
    காதல் கேட்கும்

    மொத்தம் கேட்கும்
    நான்கு கண்கள்
    ரெட்டை குழலாய்
    ஒற்றை பொழியும்

    மூச்சா? காற்றா?
    எதிலே சத்தம்
    உயிரா உடலா
    இரவின் முற்றம்

    படர்வோம் தொடுவோம்
    முறையாய் தீண்டு
    தொடர்வோம் படுவோம்
    முடிந்தால் மீண்டு…😍

    0:33

    MAoJD_yN9jPd_bqp (1)

    0:33

    Love
    Sridhar, Aruna and 5 others
    1 Comment
  • காதலிக்கிறேனோ, காதலிக்கவில்லையோ என முடிவேடுக்க முடியாத
    நிமிடம் காதல் அழகு..!!🤌❤️

    0:40

    yDuP7HjhTCOHAD9p

    0:40

    Love
    Santhi, Sridhar and 2 others
    1 Comment
  • “அப்றம்”

    இந்த வார்த்தை வரும்போதெல்லாம் நாம் பேசி களைத்திருப்போம்.

    “அப்றம்..ல்ல.

    என்று உற்சாகமாய் மீண்டும் ஆரம்பித்து ஒரு நீண்ட நேர உரையாடல் நிகழும்…

    எப்படி நாம் இவ்வளவு பேசியும் நீல வானம்போல் நீண்டு கொண்டே போகிறது இந்த ஊடல்…💝

    0:34

    hmlpjytXZr5L7EzU

    0:34

    Love
    Santhi, Sridhar and 3 others
    1 Comment
  • யாரிடமும் கை ஏந்தி நிர்க்க
    கூடாத இரு விசயங்கள்…

    ஒன்று பாசம் மற்றொன்று பணம் இரண்டும் நம்மை
    அசிங்க படுத்தும்…

    வாழ்வை கற்றுக் கொண்ட பாடம் …!!!

    Santhi, Satheeshkumar and 2 others
    1 Comment
  • பிடித்தவைகளை எல்லாம் நமதாக்கிக் கொள்ள முயன்றால் எப்படி?…

    சில கதைகள் எழுதப்படாமல் இருப்பது இந்த யுகம் நமக்கு செய்யும் நன்மையோ..!!!✨

    Siva, Janani and 2 others
    1 Comment
    • Satheeshkumar (edited)

      இந்த யுகத்திற்கான தேவையை அந்த கதாபாத்திரம் முடித்திருக்கும்…

    • ஒருவரை

      அனாதையாக உணரச் செய்வதை விட பெரிய பாவம் இவ்வுலகில் என்ன இருந்துவிடப் போகிறது.

      Janani, RJ Kalai and Siva
      2 Comments
    • நான் நடக்கும் நிழலுக்குள்

      நீ வசிக்க சம்மதமா….🥰

      Love
      Janani, RJ Kalai and 4 others
      4 Comments
      • நம் பாதைக்கு பயணமாகும் துணை கிடைத்தால் நிம்மதி…

        2
        • View 1 reply
      • yes nan ready…pulla

        • View 1 reply
    • அடுத்த கணம்
      என்ன நடக்குமென
      யூகிக்க முடியா
      வாழ்வில்

      கோடான கோடி
      வருடங்கள் வாழ்வை
      ஆளப்போகும் எண்ணம்
      நமக்கு !

      Love
      Malar, Siva and Satheeshkumar
      2 Comments
      • என்ன செய்வது நமக்கு மனித நோய் பிடித்துவிட்டது…🫠

        2
        • Kali Ugam ma.. .apadi than irukum

          1
        • விருப்பங்களை அளவாக வையுங்கள் நாளை விலக நேரிடலாம்…

          வெறுப்புகளை அளவாக வையுங்கள் நாளை பழக நேரிடலாம்…

          இனிய காலை நட்புகளே 😊🫰

          RJ Kalai, Malar and Siva
          2 Comments
        • Load More