Swathi
-
Swathi posted an update 8 months ago
எதுவுமே இல்லாத
வெட்டவெளியிலும்
ஏதேனும் ஒன்றை
தேடிக்கொண்டே தான்
இருக்கிறேன்
எப்போது தேடுவதை விட்டுவிட்டு தொலையக்
கற்றுக்கொள்ளப் போகிறேன்.Sridhar, Janani and 3 others2 Comments-
Ungala yaru thedurathu…
3- View 1 reply
-
-
Swathi posted an update 8 months ago
கடந்துபோகும் ரயிலை எதிர்த்தே கடந்துபோகின்றன மரங்கள்.
“நானும் உன்னைப் போலவே
பார்த்து வர வேண்டாமோ?
பூமியை ஒரு சுற்று” என்றபடி எதிர்த்துப் போகிறதாய்ப் பிணங்கியபடி….🙃
-
Swathi posted an update 8 months ago
-
Np,
மானம் வந்த பிறகு தேடாது..1
-
-
Swathi posted an update 8 months ago
சிலரை புரிந்துகொள்ளாமல் இருப்பதே ஆகச்சிறந்த ஆறுதல் தான்….
0:43
-
சரிதான்..
1
-
-
Swathi posted an update 8 months ago
பிரியாணி 🥰🫣
0:14
View more comments-
😄😄😄😄
-
Is that easy..🫠
1- View 2 replies
- View more comments
-
-
Swathi posted an update 8 months ago
பேச காத்திருப்பதும்
பேசும்போது சண்டையிடுவதும்..
சண்டையிடவே பேசுவதும்
சண்டையிட்டாவது பேசுவோமா
என ஏங்குவதுமே..
உண்மையான அன்பின்
உச்சக்கட்டம்..!!✨❤️-
உண்மை தான்…
2
-
-
Swathi posted an update 8 months ago
-
sema lines swathi
-
-
Swathi posted an update 8 months ago
நான் உன்கிட்ட பேசணும்
நேரம் இருக்கா? என்கிறாய்.
உனக்காகவே கட்டப்பட்ட மாடமாளிகையின்
முற்றத்து வாசலில்
சற்றுநேரம் நின்றுகொள்ள
தயக்கத்துடன்
அனுமதி கேட்பது போல.
நான் என்ன செய்வேன்,
இத்தனை காலம் கழிந்தும்
இப்போதும் நீதான்
வந்ததும்
என்னை அழ வைக்கிறாய்.-
நீண்ட நாட்கள் கழித்து அவளை / அவனை பார்க்க வேண்டும் என்று கண்ணீருக்கும் ஆசை இருக்காதா என்ன…🙃
2- View 1 reply
-
-
Swathi posted an update 8 months ago
-
காலம் அறியாத காதல்..💖
1
-
-
Swathi posted an update 8 months ago
அசிங்கப்படுத்திவிட்டார்கள்
என்று நினைத்து வருந்தாதீர்கள்
அழகான ஒன்றை தான்
அசிங்கப்படுத்த முடியுமே தவிர
அசிங்கமாக இருப்பதையல்ல…!-
பல வண்ணங்கள் இருந்தால் தான் ஓவியம் தீட்ட முடியுமா என்ன ?
-
- Load More