Swathi
-
Swathi posted an update 7 months ago
Sridhar, Aruna and 2 others2 Comments-
Exactly
-
Apadilam en life la nadakala 🙃
-
-
Swathi posted an update 7 months ago
உந்தன் மையல்
என்னை கண்டால்
எந்தன் உந்தன்
காதல் கேட்கும்மொத்தம் கேட்கும்
நான்கு கண்கள்
ரெட்டை குழலாய்
ஒற்றை பொழியும்மூச்சா? காற்றா?
எதிலே சத்தம்
உயிரா உடலா
இரவின் முற்றம்படர்வோம் தொடுவோம்
முறையாய் தீண்டு
தொடர்வோம் படுவோம்
முடிந்தால் மீண்டு…😍0:33
-
.💗💗💗
-
-
Swathi posted an update 7 months ago
காதலிக்கிறேனோ, காதலிக்கவில்லையோ என முடிவேடுக்க முடியாத
நிமிடம் காதல் அழகு..!!🤌❤️0:40
-
Ama than
-
-
Swathi posted an update 7 months ago
“அப்றம்”
இந்த வார்த்தை வரும்போதெல்லாம் நாம் பேசி களைத்திருப்போம்.
“அப்றம்..ல்ல.
என்று உற்சாகமாய் மீண்டும் ஆரம்பித்து ஒரு நீண்ட நேர உரையாடல் நிகழும்…
எப்படி நாம் இவ்வளவு பேசியும் நீல வானம்போல் நீண்டு கொண்டே போகிறது இந்த ஊடல்…💝
0:34
-
காதல் எப்படி தீர்ந்து போகும்…
2
-
-
Swathi posted an update 7 months ago
யாரிடமும் கை ஏந்தி நிர்க்க
கூடாத இரு விசயங்கள்…
ஒன்று பாசம் மற்றொன்று பணம் இரண்டும் நம்மை
அசிங்க படுத்தும்…
வாழ்வை கற்றுக் கொண்ட பாடம் …!!!-
I have done PhD in this
1
-
-
Swathi posted an update 7 months ago
பிடித்தவைகளை எல்லாம் நமதாக்கிக் கொள்ள முயன்றால் எப்படி?…
சில கதைகள் எழுதப்படாமல் இருப்பது இந்த யுகம் நமக்கு செய்யும் நன்மையோ..!!!✨-
இந்த யுகத்திற்கான தேவையை அந்த கதாபாத்திரம் முடித்திருக்கும்…
-
-
Swathi posted an update 7 months ago
-
There is no permanent
2 -
முடிந்தவரை நாம் அந்த பாவத்தை செய்யாமல் இருப்போம்…
2
-
-
Swathi posted an update 7 months ago
-
நம் பாதைக்கு பயணமாகும் துணை கிடைத்தால் நிம்மதி…
2- View 1 reply
-
yes nan ready…pulla
- View 1 reply
-
-
Swathi posted an update 8 months ago
அடுத்த கணம்
என்ன நடக்குமென
யூகிக்க முடியா
வாழ்வில்
கோடான கோடி
வருடங்கள் வாழ்வை
ஆளப்போகும் எண்ணம்
நமக்கு !-
என்ன செய்வது நமக்கு மனித நோய் பிடித்துவிட்டது…🫠
2 -
Kali Ugam ma.. .apadi than irukum
1
-
-
Swathi posted an update 8 months ago
விருப்பங்களை அளவாக வையுங்கள் நாளை விலக நேரிடலாம்…
வெறுப்புகளை அளவாக வையுங்கள் நாளை பழக நேரிடலாம்…
இனிய காலை நட்புகளே 😊🫰-
அளவாக இருப்போம்…🙂
1 -
-
- Load More