• Profile photo of Swathi

      Swathi posted an update

      a year ago

      அடர் மௌனத்தின் குரலை
      அறிந்துகொள்ளும் ஆன்மா
      அதில் கல்லெறிய முனைவதில்லை…🫠

      Love
      Satheeshkumar, Aruna and 2 others
      1 Comment