by
  • எதுவுமே இல்லாத
    வெட்டவெளியிலும்
    ஏதேனும் ஒன்றை
    தேடிக்கொண்டே தான்
    இருக்கிறேன்
    எப்போது தேடுவதை விட்டுவிட்டு தொலையக்
    கற்றுக்கொள்ளப் போகிறேன்.

    Love
    Sridhar, Janani and 3 others
    2 Comments
  • கடந்துபோகும் ரயிலை எதிர்த்தே கடந்துபோகின்றன மரங்கள்.
    “நானும் உன்னைப் போலவே
    பார்த்து வர வேண்டாமோ?
    பூமியை ஒரு சுற்று” என்றபடி எதிர்த்துப் போகிறதாய்ப் பிணங்கியபடி….🙃

    Sridhar, Janani and Satheeshkumar
    0 Comments
  • ஒன்றுமில்லாத உறவுகளை தான் தேடுகிறது இந்த மானங்கெட்ட மனது…! ✍️

    Satheeshkumar
    1 Comment
  • சிலரை புரிந்துகொள்ளாமல் இருப்பதே ஆகச்சிறந்த ஆறுதல் தான்….

    0:43

    Shot By - @karthikakphotography Edited By - @vidyashankar17_skManaged by - @dhilsk Assisted by - @rahul_rajmal

    0:43

    Sridhar
    1 Comment
  • பிரியாணி 🥰🫣

    0:14

    அந்த கரிசனம் இருக்கட்டும் டாவ்வ்.. #ReelitFeelit#ReelPannungaFeelPannunga#t...tamiltrending#tamilmemes#tamilmeme#anirudh#hiphoptamizha#u1#arrahman#tamilreels#tamiltrending

    0:14

    Laugh
    Malar, Satheeshkumar and Siva
    5 Comments
    View more comments
  • பேச காத்திருப்பதும்
    பேசும்போது சண்டையிடுவதும்..

    சண்டையிடவே பேசுவதும்
    சண்டையிட்டாவது பேசுவோமா
    என ஏங்குவதுமே..

    உண்மையான அன்பின்
    உச்சக்கட்டம்..!!✨❤️

    Love
    Malar, Siva and Aruna
    1 Comment
  • அடர் மௌனத்தின் குரலை
    அறிந்துகொள்ளும் ஆன்மா
    அதில் கல்லெறிய முனைவதில்லை…🫠

    Love
    Satheeshkumar, Aruna and 2 others
    1 Comment
  • நான் உன்கிட்ட பேசணும்
    நேரம் இருக்கா? என்கிறாய்.
    உனக்காகவே கட்டப்பட்ட மாடமாளிகையின்
    முற்றத்து வாசலில்
    சற்றுநேரம் நின்றுகொள்ள
    தயக்கத்துடன்
    அனுமதி கேட்பது போல.

    நான் என்ன செய்வேன்,
    இத்தனை காலம் கழிந்தும்
    இப்போதும் நீதான்
    வந்ததும்
    என்னை அழ வைக்கிறாய்.

    Love
    Santhi, Malar and 2 others
    2 Comments
    • நீண்ட நாட்கள் கழித்து அவளை / அவனை பார்க்க வேண்டும் என்று கண்ணீருக்கும் ஆசை இருக்காதா என்ன…🙃

      2
      • View 1 reply
  • தொன்னூறு வயதிலும்
    எதிர்காலத்தை
    யோசிக்க வைக்கிறது
    காதல்…💞

    Love
    Siva and Malar
    1 Comment
  • அசிங்கப்படுத்திவிட்டார்கள்
    என்று நினைத்து வருந்தாதீர்கள்
    அழகான ஒன்றை தான்
    அசிங்கப்படுத்த முடியுமே தவிர
    அசிங்கமாக இருப்பதையல்ல…!

    RJ Kalai, Aruna and Satheeshkumar
    1 Comment
    • பல வண்ணங்கள் இருந்தால் தான் ஓவியம் தீட்ட முடியுமா என்ன ?

    • Load More