• Profile photo of Malar

      Malar posted an update

      11 months ago

      இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்பதை போல வலி நிறைந்த தனிமை வேறு இல்லை…..😐

      Siva, Aruna and 2 others
      2 Comments
      • ஒவ்வொரு உறவையும்
        உயிர்ப்புடன் வைத்திருக்கும்
        ஆயுதம் “பேச்சு”
        எப்போது
        பேசுவதை
        நிறுத்துகிறீர்களோ
        அப்போது
        மதிப்பான உறவுகளை
        இழக்கத் தொடங்குகிறீர்கள்
        ஆகவே
        தினந்தோறும் பேசி
        தொந்தரவு செய்யுங்கள் 👻
        இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
        இனிய காலை வணக்கம்

        1
        • அந்த வலிதான் புது வழியை தரும்…

          1