-
Swathi posted an update
எப்போதோ நன்றாக இருந்தோம்
என்று நினைத்துக்கொண்டு
எப்போதோ நன்றாக இருப்போம்
என்று நினைத்துக்கொண்டு
சாதாரணமானவற்றை சிறந்ததென
ஏற்றுக்கொண்டு
மன்னிக்க முடியாதவற்றை
மன்னித்துக்கொண்டு
நாம் ஏன் இப்படி இருக்கிறோம்.
Malar and Satheeshkumar1 Comment-
நாம் நன்றாக தான் வாழ்கிறோம் என்று நினைத்து கொள்வது தானே வாழ்க்கை…😅
1
-