• Profile photo of Siva

      Siva posted an update

      2 months ago

      மனதிற்கு பிடித்தபடி வாழ்ந்திட

      கனவுகளும் கற்பனைகளுமே

      எனக்கான சிறந்த வழி…

      இங்கு கட்டளையிடவோ

      குறை சொல்லவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.

      என் விருப்பப்படி வாழ்ந்திட

      எவரது அனுமதியும் தேவையில்லை.

      நான் யாரையும் காயப்படுத்தவில்லை என்பதை விட

      என்னை காயப்படுத்த

      யாருமில்லை என்பதே உண்மை.