-
Siva posted an update a year ago
அழகென்றால் திமிராய் தானிருக்கும்…
ஆனால், அந்த திமிரால் தானே அழகு தானாய் அழியும்…
என்றே எனக்கு உணர்த்திய அழகே,
என்றும் நீ தான் எனக்கு அழகு…♥️Santhi, Sridhar and 3 others1 Comment-
hmm👌
-
-
Swathi posted an update a year ago
“அப்றம்”
இந்த வார்த்தை வரும்போதெல்லாம் நாம் பேசி களைத்திருப்போம்.
“அப்றம்..ல்ல.
என்று உற்சாகமாய் மீண்டும் ஆரம்பித்து ஒரு நீண்ட நேர உரையாடல் நிகழும்…
எப்படி நாம் இவ்வளவு பேசியும் நீல வானம்போல் நீண்டு கொண்டே போகிறது இந்த ஊடல்…💝
0:34
-
காதல் எப்படி தீர்ந்து போகும்…
2
-
-
Swathi posted an update a year ago
யாரிடமும் கை ஏந்தி நிர்க்க
கூடாத இரு விசயங்கள்…
ஒன்று பாசம் மற்றொன்று பணம் இரண்டும் நம்மை
அசிங்க படுத்தும்…
வாழ்வை கற்றுக் கொண்ட பாடம் …!!!-
I have done PhD in this
1
-
-
Satheeshkumar posted an update a year ago
-
👌..
1
-
-
Satheeshkumar posted an update a year ago
-
Aruna posted an update a year ago
குளிர் காலத்தில் சூரியனை நேசித்தவர்களெல்லாம்…
கோடை காலத்தில் வெறுக்கத்தான் செய்கிறார்கள்….
சூரியனும் மாறவில்லை நாமும் மாறவில்லை…
காலமும் சூழ்நிலையும் தான் எல்லாவற்றையும் மாற்றுகிறது…-
We are just humans.
1- View 1 reply
-
-
Janani posted an update a year ago
-
நிகழ்காலத்தில் வாழ்வே நேரம் இல்லை, எதிர்காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது…🫠
1 -
Neenga Vera level ✅
- View 1 reply
-
-
Satheeshkumar posted an update a year ago
-
😍😇
1
-
-
Swathi posted an update a year ago
பிடித்தவைகளை எல்லாம் நமதாக்கிக் கொள்ள முயன்றால் எப்படி?…
சில கதைகள் எழுதப்படாமல் இருப்பது இந்த யுகம் நமக்கு செய்யும் நன்மையோ..!!!✨-
இந்த யுகத்திற்கான தேவையை அந்த கதாபாத்திரம் முடித்திருக்கும்…
-
-
Satheeshkumar posted an update a year ago
-
👍😂
- View 1 reply
-
- Load More