Siva
-
Siva posted an update a year ago
எவரோ ஒருவரது கவிகளை படிக்கும் பொழுது கூட இறுதி எழுத்தாய் உன் நினைவுகள்
வந்து விடுகின்றன…!!✨💖0:39
Aruna, RJ Kalai and 2 others1 Comment-
👌👌
-
-
Siva posted an update a year ago
-
நானும் நல்ல நடிகன் தான் 😉
1- View 1 reply
-
🙄🙄🙄🙄
-
-
-
.🙄😐😐
-
-
Siva posted an update a year ago
உனைவிட அழகாய் ஒருவள்
இப்பிரபஞ்சத்தில் இருப்பாளானால்…
அவளுக்கு நீ தாயாக இருப்பாய் ..!!!
எனக்கு அவள் மகளாக இருப்பாள்..!!!✨💖-
சிறு வித்தியாசம், எனக்கு அவள் தான் பிரபஞ்சம்… என் உலகம் அவளுள்…😉
2
-
-
Siva posted an update a year ago
-
இந்த இன்பமான வலி காதலுக்கு மட்டும் சொந்தமானது …😍… அறிந்தவர் அறிவர்
2
-
-
Siva posted an update a year ago
நம்மை உடைத்த நாட்களே
நம்மை உருவாக்கிய நாட்கள்……..!-
enaku nadanthu iruku bro…life la..
1- View 1 reply
-
உடைந்த பின் தான் வாழ்க்கை..
-
-
Siva posted an update a year ago
கோபங்கள் எல்லாம்
திமிராக தான்
பார்க்கப்படுகிறதே
அன்றி யாருக்கும்
புரிவதில்லை
அது வேதனையின்
வெளிப்பாடு என்று….! -
Siva posted an update a year ago
அழைத்து தொந்தரவு செய்துவிடுவேன்
என அஞ்சி
உன் தொடர்பு எண்ணினை அழித்துவிட்டேன்.
பின்வரும்
பெயரில்லா அழைப்புகள் எல்லாம்
நீயாக இருந்துவிடக் கூடாதா என்று
அலைக்கழியும் மனத்தை
ஆற்றுப்படுத்ததான் ஆகவில்லை.
-
I can feel this., 🙃
1
-
-
Siva posted an update a year ago
எத்தனை சிறப்பாக குதிரை வண்டியை இழுத்தாலும் அதற்க்கு சாட்டையடி உண்டு, அதே போல் எத்தனை சிறந்த மனிதனாக நீ இருந்தாலும் உனக்கும் விமர்சனம் உண்டு..!
-
Kandipana unmai
-
-
Siva posted an update a year ago
இன்டர்நெட்டும், செல்போனும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டது! ஆனால் அதில் தான் அதிக நேரம் இருக்கின்றோம் நம்மையறியாமல்.!
- Load More